Codice QR
Avatar di அருகன்

அருகன்

தமிழர்களின் தேசிய நலன்கருதி செயற்படும் அனைத்து அமைப்புக்களுடனும், தனிநபர்களுடனும், அரசுகளுடனும் இணைந்து செயற்படுவதனை மிக அழுத்தமாகவும், உலகத்தமிழர்களின் மேம்பாட்டிற்காக எம்மால் ஆனா அனைத்து ஆதரவினையும் வழங்கும் நோக்குடன் “அருகன்” இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.